கழிவுநீரால் வாகனஓட்டிகள் அவதி

Update: 2026-02-22 16:06 GMT
கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்