பயணிகள் பயன்பாட்டுக்கு வராத கழிவறை

Update: 2026-02-22 12:10 GMT

அரக்கோணம் தாலுகாவில் மோசூர் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் பயணச்சீட்டு அலுவலகத்தை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட கழிவறை பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாததால் செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடியாக செடி, கொடிகள், புதர்களை அகற்றி பயணிகள் பயன்பாட்டுக்கு கழிவறையை கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிங்காரம், வேலூர். 

மேலும் செய்திகள்