சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-05-25 16:27 GMT

பர்கூர் ஜெகதேவி சாலையில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் கால்வாய்களை வணிக வளாகத்தினர் அடைத்துள்ள காரணத்தினால் சாலையோரங்களில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்களின் செல்வோர் வேகமாக செல்லும் போதும் நடந்து செல்பவர்கள் மீதும் கழிவுநீர் படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி ஓம் சக்தி கோவில் வரை கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேலுசாமி, பர்கூர்.

மேலும் செய்திகள்