சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2025-04-13 10:19 GMT

காங்கயம் பங்களாபுதூர் சாலையில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாக்கடையை முறையாக தூர்வாராததால், சாக்கடையில் கழிவுநீர் நிறைந்து ஒட்டியுள்ள சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்