திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு திருவள்ளுவர் நகர் கிழக்கு 1-வது வீதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டடு பல மாதங்கள் ஆகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி தூர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்து விட்டது. எனவே கழிவு நீர்கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.