விபத்து அபாயம்

Update: 2024-12-15 18:40 GMT


திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் இருந்து பட்டுக்கோட்டையார் நகர் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாயில் சாலை சரிந்து விழுந்துள்ளது. இதனால் இந்த வழியே வாகனங்கள் வந்தால் எதிரே வருபவர்கள் ஒதுங்கக் கூட முடியாத நிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள பனியன் நிறுவனங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வருகிறது. ஏதேனும் வாகனங்கள் விபத்திற்குள்ளாவதற்குள் மற்றும் சாலை மேலும் சேதமாவதற்கு முன்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், பெரிச்சிபாளையம்.

மேலும் செய்திகள்