கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2024-12-15 16:59 GMT

சேலம் தாதம்பட்டியில் சாமிநகர் உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது சாைலயில் ஓடும் நீர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சமீபத்தில் பெய்த மழைக்கு தற்காலிகமாக தண்ணீர் செல்லும் விதமாக கால்வாய் தோண்டப்பட்டது. எனவே அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கால்வாய்யை நிரந்தரம் செய்து அல்லிக்குட்டை ஏரிக்கு மழைநீர் செல்லும் படி வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-குமார், தாதம்பட்டி.

மேலும் செய்திகள்