திட்டச்சேரி பேருந்து நிலையம் அமைந்துள்ள வணிகவளாம் கட்டிடம் பின்புறம் கழிவு நீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிநவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திட்டச்சேரி