தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-10-04 13:43 GMT


நாகை புதிய பஸ் நிலையம் அருகே காரைக்கால் செல்லும் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதுஇதன்காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்