தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

Update: 2022-09-12 10:08 GMT

வேலூர் அருகே அரியூரில் அம்மையப்பன் நகர் உள்ளது. இங்கு பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்