ஆபத்தான கால்வாய் மூடி

Update: 2025-07-06 18:43 GMT

வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி. காலனி மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய போடப்பட்டுள்ள மூடியின் ஒரு பகுதி உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடேசன், வேலூர்.

மேலும் செய்திகள்