கால்வாய் வசதி தேவை

Update: 2025-09-07 18:18 GMT

வாலாஜா-அணைக்கட்டு சாலையோரம் இரு பகுதிகளிலும் பாரதி நகர், பெரியார் நகர், இந்திரா நகர், புதிய எம்.ஜி.ஆர். நகர் பகுதிகள் உள்ளன. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கால்வாய் வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய ரேஷன் கடை பகுதியில் இருந்து மேம்பாலம் வரை கழிவுநீர் கால்வாய் கட்டப்பட வேண்டும்.

-மூர்த்தி, வாலாஜா.

மேலும் செய்திகள்