வேலூர் அருகே தண்டலம்கிருஷ்ணாபுரத்தில் இருந்து வஞ்சூர் செல்லும் சாலை ஓரங்களில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகச் செல்கிறது. உடைப்பு சரி செய்யப்பட்ட சில இடங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்புகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடேசன், டி.கே.புரம்.