சாக்கடை கால்வாய் தேவை

Update: 2022-08-17 15:54 GMT

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி பழனிநகரில் இருந்து வரும் கழிவுநீர் நாமக்கல்- துறையூர் மெயின் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். நடந்து செல்லும் மக்களும் இந்த கழிவுநீரால் கடும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

-ராஜா, எருமபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்