திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்

Update: 2022-08-16 16:45 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் 8-வது வார்டு கடைவீதியில் சாலையோரம் திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. குப்ைபகள், பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு சிலாப்புகள் அமைத்து, கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்