மழைநீர் கால்வாய்

Update: 2022-08-07 16:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஓசூர் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது . இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மழை நீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

-சந்துரு, ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்