சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2022-07-25 16:27 GMT


தஞ்சை-நாகை சாலையில் தொல்காப்பியர் சதுக்கம் அருகே சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடைகால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்