கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு முதல் காந்தி சாலை வரையில் சாக்கடை கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. இவ்வாறு நீண்ட நாட்களாக சாலை தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக அந்த சாலையில் எந்த ஒரு கடைகளுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்தி, கிருஷ்ணகிரி.