வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுரோடு மும்முனை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் வாய்க்கால் உடைந்துள்ளது. இதனால் அந்த வாய்க்காலில் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.