சுகாதாரக்கேடு

Update: 2025-08-10 15:30 GMT

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்ததுடன் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்