கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ் வீதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜீவன், மத்தூர்.