கால்வாய் அமைக்க கோரிக்கை

Update: 2022-07-25 15:36 GMT

ஓசூர் மாநகராட்சி 31-வது வார்டு உமாசங்கர் நகரில் சாலைகள் குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்களும் இல்லாததால் கழிவுநீர் சாலையில் வெளியேறி நடந்து செல்லவும் முடியாத நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக உமாசங்கர் நகரில் சாலைகளை சீரமைத்தும், கழிவுநீர் கால்வாய்களை அமைத்து தரவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், ஓசூர்.

மேலும் செய்திகள்