நோய் பரவும் அபாயம்

Update: 2023-07-05 17:19 GMT
  • whatsapp icon

ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த பகுதியில் சிலர் கோழி கழிவுகளை கொட்டுகின்றனர். மேலும் அந்த இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-இளவரசன், பச்சனம்பட்டி.

மேலும் செய்திகள்