சாக்கடை கால்வாய்

Update: 2023-06-11 17:00 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. அங்குள்ள ஒரு கழிவு நீர் கால்வாய் மூடாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த வாய்க்காலை மூடி போட்டு மூடவேண்டும்.

-குணசேகரன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்