தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2026-09-27 15:20 GMT

பழனி தனியார் மில் பகுதியில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. தற்போது இந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்