சுகாதாரக்கேடு

Update: 2026-09-27 15:36 GMT
நெல்லை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் குளம் போன்று தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்