தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-09-27 13:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவிலுக்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியினருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்