திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த ரெண்டிப்பட்டு அம்பேத்கர் தெரு மேட்டு காலனியில் பொதுக்கழிவுநீர் கால்வாயை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மண் கொட்டி அடைத்துள்ளதால், கழிவுநீர் தெருவில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தாமோதரன், ரெண்டிப்பட்டு.