கால்வாயில் அடைப்பு

Update: 2026-09-27 13:44 GMT

கோவை சத்தி சாலை கணபதி எல்.ஜி.பி. சிக்னல் அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அத்துடன் குப்ைபகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்வோர் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்