சீர்காழி காமராஜர் வீதி அருகில் அரசு மருத்துவமனை எதிர்புறம் நகராட்சியால் கழிப்பறை கட்டிமுடிக்கப்பட்டு பல நாட்களாக திறக்கப் படாமல் உள்ளது.இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் முதியவர்கள் மிகவும்அவதிபடுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சீர்காழி