தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-09-26 18:35 GMT
தீவனூர் பஸ் நிறுத்தம் அருகே சிறுபாலத்தின் கீழ் கழிவு நீர் ஓட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்