சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-07-22 18:20 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி தொண்டிகரடு முதல் மாங்குட்டைபாளையம் செல்லும் வழியில் முனியப்பன் கோவில் அருகில் தார் சாலையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறாக ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் கவுநீர் செல்லாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமகிருஷ்ணன், மாங்குட்டைப்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்