சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-04-02 17:07 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் புதுப்பாளையத்தில் இருந்து வரும் கழிவு நீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் வெளியேறும் கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடராஜன், வாழப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்