சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை

Update: 2022-07-19 18:18 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சீராப்பள்ளி பேரூராட்சி ஒடுவன்குறிச்சியில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து செல்லாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், தொப்பப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்