சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-01 17:37 GMT

சேலம் தேவி தியேட்டர் அருகில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி உள்ளன. இதனால் இங்குள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சாகுல் அமீத் கான், லைன்மேடு, சேலம்.

மேலும் செய்திகள்