தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

Update: 2022-12-25 17:31 GMT

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுந்தார் காடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த பணி முடிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நடமாடக்கூட கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவா, கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்