சேலம் மாவட்டம் 24-வது வார்டு கந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் தொடங்கப்பட்ட சாக்கடை மற்றும் சாலைப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயா, கந்தம்பட்டி எம்.ஜி.ஆர் நகர், சேலம்.