கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-09-20 17:54 GMT

சேலம் அஸ்தம்பட்டி அடுத்த பெட்ரோல் பங்க் அருகே கோாிமேட்டில் இருந்து வரும் சாக்கடை நீர் கொல்லன் கொட்டாய் ஓடை வழியாக செல்கிறது. இந்த இடத்தில் ஓடையை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதனால் ஆண்டாள் நகர், பாரதி நகர் மக்கள் பல்வேறு நோய்களால் அவதியடைகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னப்பு, சேலம்.

மேலும் செய்திகள்