சுகாதாரமற்ற பொதுகழிப்பிடம்

Update: 2022-09-18 16:35 GMT

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் பொதுகழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால் சுாகதாரம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் இதனை பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்