சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-09-17 16:17 GMT

சேலம் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட அம்மாபேட்டை சத்தியா நகரில் தனியார் நர்சரி பள்ளி அருகில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயராஜன், அம்மாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்