தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

Update: 2022-08-29 16:33 GMT

 சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா தின்னப்பட்டி ெரயில் நிலையம் அருகில் முள்ளிசெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

-கிருத்திக், சேலம்.

மேலும் செய்திகள்