நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் 1 வருடமாகியும் பணி முடியாமல் உள்ளது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் பாதியில் நிற்கும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-சந்தோஷ், நாமக்கல்.