தோண்டிய பள்ளத்தை முறையாக மூடுவார்களா?

Update: 2025-04-27 20:47 GMT

அரக்கோணம் பஜார் தெருவில் வீடுகளின் பாதாள சாக்கடை இணைப்புக்காக எடுக்கப்பட்ட பள்ளம் பல மாதங்களாகச் சரியாக சமன் செய்யாததால் மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களும், நடந்து செல்லும் முதியோர்களும் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தோண்டிய பள்ளத்தைச் முறையாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோகுல கிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்