குண்டும், குழியுமான சாலை

Update: 2026-02-09 08:33 GMT

மயிலாடுதுறை மா மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்தது குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து நடந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையால் வாகன ஓட் டிகள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்