வெள்ளானைக்கோட்டை பகுதியில் இருந்து பள்ளிவாசல் தென்புறம் முக்கு பகுதி வரை சாலை சீரமக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இங்கு புதிதாக தார்சாலை அமைக்கப்படுமா?.