கோவில்பட்டி கடலைக்கார தெருவில் இருந்து செக்கடிதெரு செல்லும் பகுதியில் உள்ள சாலை உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சாலையை விரைவில் சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.