குண்டும் குழியுமான சாலை

Update: 2026-10-11 17:02 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய கம்மியம்பட்டு ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், அண்ணா நகர்.

மேலும் செய்திகள்