சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி

Update: 2026-10-11 16:58 GMT

ராணிப்பேட்டையில் முத்துக்கடை, நவல்பூர், பஜார் வீதி, ஆட்டோ நகர், மாந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வபோது விபத்தில் சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வராஜன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்