குலசேகரம், கல்லடிமாமூடு முதல் திருப்பரப்பு அருவி சாலை மற்றும், குலசேகரம் அரசுமூட்டில் இருந்து சுருளகோடுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலைகை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மேத்யூஸ், குலசேகரம்.