சேதமடைந்த சாலை

Update: 2026-10-18 10:26 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா துகவூர் ஊராட்சி சின்னதுகவூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை விரைந்து சரமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்